#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
எதிர்நீச்சல் சீரியலில் முதலில் ஹீரோயினாக நடிக்க இருந்தது யார் தெரியுமா?.. கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர்களில் மக்களின் வரவேற்பை பெற்ற தொடராக இருப்பது எதிர்நீச்சல்.
அதேபோல டிஆர்பி ரேட்டிங் பொருத்தமட்டில் எதிர்நீச்சல் சீரியல் இன்று வரை முதலிடத்தில் இருக்கிறது. இந்த நெடுந்தொடரில் ஜனனி கதாபாத்திரத்தில் முக்கிய நாயகி வேடத்தை ஏற்றுள்ளது.
அந்த கதாபாத்திரத்திற்கு முன்னதாக ஆஷிகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால், அவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான மாரி தொடரில் கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், அந்த தொடருக்கு அவர் சென்று விட்டார்.
இதனால் எதிர்நீச்சல் தொடரின் நாயகி வாய்ப்பு மதுமிதாவுக்கு கிடைத்தது.