பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அந்த மாதிரி கவர்ச்சி திரைப்படத்தில் நடித்த சுந்தரி சீரியல் பிரபல நடிகை.? வைரலாகும் புகைப்படம்..
சின்னத்திரையில் பிரபலமான சீரியல்களில் நடித்து பின் வெள்ளி திரையில் குணசித்திர கதாபாத்திரமாகவும், கதாநாயகியாகவும் நடித்து திரைத்துறையில் வெற்றி பெறுபவர்கள் பலர் இருக்கின்றனர்.
இதன்படி சன் தொலைகாட்சியில் பிரபலமான தொடரான சுந்தரி சீரியலில் அனு என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் கோபிகா நீலநாத் இதற்கு முன்பாக ஒரு சில சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த கோபிகா தற்போது சுந்தரி சீரியல் மூலம் ரசிகர்களிடையே பிரபலமாகயுள்ளார்.
இது போன்ற நிலையில், சில வருடங்களுக்கு முன்பு வெளியான '90ML' எனும் திரைப்படத்தில் ஓவியா கதாநாயகியாக நடித்திருந்தார். அடல்ட் மூவியாக வெளியான இப்படத்தில் பல டபுள் மீனிங் வசனங்கள் இடம் பெற்று வந்தன.
இப்படத்தில் ஒரு காட்சியில் சுந்தரி சீரியலில் நடித்திருக்கும் கோபிகா நீலநாத், டபுள் மீனிங் வசனத்தை பேசியிருப்பார். இக்காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி சுந்தரி சீரியல் நடிகையா இது என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் கமெண்ட் செய்து வருகின்றனர்.