மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கடல் கன்னியாக மாறி கவர்ச்சி போஸ் கொடுத்த சன்னி லியோன் –புகைப்படம் உள்ளே!
உலகளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சன்னி லியோன். பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறந்த கவர்ச்சி நடிகை. கவர்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்த இவர் தற்போது இவர் கவர்ச்சி தாண்டி கதையுள்ள கதாபாத்திரங்களில் மட்டும் தான் நடிப்பதாக முடிவு செய்துள்ளார்.
தமிழில் வீரமாதேவி என்ற படத்தில் நடித்துவருகிறார் சன்னி லியோன். இந்நிலையில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுவரும் சன்னி லியோன் சமீபத்தில் கூட அப்படி ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார்.
அதில் கடல் கன்னியாக மாறி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். நீண்ட நாளைக்கு பின் சன்னி லியோன் புகைப்படத்தை பார்த்த ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளது.