திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஜி.வி பிரகாஷின் 100-வது திரைப்படம் இதுவா?; உச்சகட்ட எதிர்பார்ப்பில் சூர்யா ரசிகர்கள்.!
இசையமைப்பாளர் மற்றும் நடிகராக இருந்தவரும் ஜி.வி பிரகாஷ், தனது நூறாவது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
நடிகர் சூர்யா-சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் நல்ல வெற்றியை அடைந்தது. இதனால் தற்போது மீண்டும் சுதா கொங்கரா மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் ஜிவி பிரகாஷின் இசையமைப்பில் வெளியாகும் நூறாவது படமாக இருக்கலாம் என்றும், இது தொடர்பான அறிவிப்பு சூர்யாவின் பிறந்தநாள் அன்று வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.