மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
Surya 44 Update: நடிகர் சூர்யாவுடன் இணைந்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் சூர்யா, தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா படத்தில் நடித்து இருக்கிறார். இதன்பின் அவர் யாருடன் கைகூடப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி இருந்தது.
#Suriya44
— Suriya Fans Club (@SuriyaFansClub) March 28, 2024
A @karthiksubbaraj padam 🔥 pic.twitter.com/QYH9hUmMrV
இந்நிலையில், நடிகர் சூர்யா - இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இணைந்து படத்தில் நடிக்கவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் படப்பிடிப்பு நடைபெறும் என்பதை உறுதி செய்யும் வகையில், படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.