Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
இன்று வெளியாகும் சூர்யாவின் என்ஜிகே; ரசிகர்களின் உச்சகட்ட கொண்டாட்டம்.!
தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பிற்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் இவர் சினிமா மற்றும் இன்றி பல பொதுநல செயல்களிலும் சமுதாய நலன் கருதி ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை டி. ஆர்.பிரகாஷ்பாபு மற்றும் டி. ஆர் பிரபு ஆகியோரின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் சூர்யாவுடன் நடிகை ராகுல் பிரீத் சிங் சாய்பல்லவி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
#NGK Celebration Starts in @RohiniSilverScr 🔥@Suriya_offl @selvaraghavan @prabhu_sr @DreamWarriorpic @rajsekarpandian @RRSundarSKFC @AariSuriya pic.twitter.com/APz2TavH0l
— Theni Dt SFC (@Theni_SFC) May 30, 2019
இப்படம் இன்று மே 31ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் திருத்தணி அருகே சூர்யா ரசிகர்கள் 215 அடி பிரம்மாண்ட கட் அவுட் ஒன்றை வைத்திருந்தனர். மேலும், மதுரையில் சூர்யா ரசிகர்கள் திரையரங்கு மீது ஏறி நின்று சூர்யா பேனருக்கு பாலாபிஷேகம் செய்துள்ளனர்.
Thalaivan Celebration Starts 😍😍😍 #NGK #MaduraiSfc 😍❤️ @Suriya_offl @thisisysr @rajsekarpandian @DreamWarriorpic @prabhu_sr @selvaraghavan @MaduraiSfc pic.twitter.com/MN8LWvt1L3
— Prasanna Yuvan (@HChinnz) May 31, 2019
One of my Favourite Actor @Suriya_offl Sir Wish u Gud luck for #NGK #NGKFromToday it's Going to be Blockbuster pic.twitter.com/QLYX1bK0je
— HAMZA GAYAS KHAN (@HARRDYHAMZA) May 31, 2019
Our Anbana Director @VigneshShivN Watching #NGK At One Of the Largest Theatre in the World #LeGrandRex In France 😎
— Singam Memes ™ (@SingamMemes) May 31, 2019
" நம்ம ஆட்சி வரும் பார் " 🔥@Suriya_offl @DreamWarriorpic #NGKFromToday #NGKDay pic.twitter.com/o6ypDq8bDN