மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தயாரிப்பாளரால் பாலியல் தொழிலாளியாகி, எய்ட்ஸ் நோயால் உயிரிழந்த பிரபல தமிழ் நடிகை; நெஞ்சை பதறவைக்கும் சோகம்.!
தமிழ் திரையுலகில் மங்களநாயகி திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமான நடிகை நிஷா நூர். இப்படத்திற்கு பின்னர் அவர் கமல்ஹாசனோடு இணைந்து டிக் டிக் டிக், ரஜினியுடன் ஸ்ரீ ராகவேந்திரா உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
இதுமட்டுமல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் வெளியாகி ஹிட்டடித்த படத்திலும் நடித்துள்ளார். ஒருகட்டத்தில் சினிமாவை விட்டு வெளியேறிய அவர், தயாரிப்பாளரால் பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி தள்ளப்பட்டதாக பல பரபரப்பு செய்திகள் வெளியாகின.
இதற்கிடையில் கடந்த 2007ம் ஆண்டு நாகப்பட்டினம் அருகேயுள்ள தர்காவில் உடல் மெலிந்து எலும்பு தெரியும் அளவில் மோசமாக மீட்கப்பட்டார். அவரின் மீது எறும்புகள், புழுக்கள் ஓடியுள்ளன.
இவரை மீட்ட முஸ்லீம் முன்னேற்ற கழக அமைப்பாளர்கள், தாம்பரத்தில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். அங்கு அவருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதற்கிடையிலேயே எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நிஷா, கடந்த 2007ம் ஆண்டு பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் மறைவு காலத்தால் மறையாது..