ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
பொது இடத்தில் பிரபல நடிகர் செய்த மோசமான காரியம்!! நேரில் கண்ட போலீசார் என்ன செய்துள்ளார் தெரியுமா??
தெலுங்கு சினிமாவில் ஏராளமான பல வெற்றி திரைபடங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ராம் போதினேனி.
[இவர் தற்பொழுது ஐ ஸ்மார்ட் என்ற புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது இந்நிலையில் படப்பிடிப்பில் பிஸியாக இருந்த நடிகர் ராம் போதினேனி இடைவேளை நேரத்தில் புகை பிடித்துள்ளார்.
இந்நிலையில் ராம் போதினேனி புகைபிடிப்பதை நெறில் கண்ட ஹைதராபாத் போலீஸார் பொது இடத்தில் புகைபிடிப்பது தவறு எனக் கூறி 200 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். மேலும் அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். இது சிறிது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.