மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா! இவ்ளோ சின்ன வயசுல தாடி பாலாஜி மகள் செய்த வேலையை பார்த்தீங்களா.! வைரலாகும் புகைப்படம்.!
தமிழில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 2 , இதில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் தாடி பாலாஜி மற்றும் அவரின் மனைவி நித்யா. இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் நிகழ்ச்சிக்கு பிறகு ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு தற்போது மீண்டும் சேர்ந்து வாழத்தொடங்கியுள்ளனர்.
மேலும் நித்யா முதல் சில வாரத்திலேயே போட்டியிலிருந்து வெளியேறினார்.ஆனால் பாலாஜி கடைசிக்கு முன் வரை வந்து பின் வெளியேறினார். அவர்களுக்கு போஷிகா என்ற மகள் இருக்கிறார்.
இந்நிலையில் தற்போது நித்யாவும் அவரது மகள் போஷிகாவும் தங்கள் ஹேர் ஸ்டைலை மாற்றிய புகைப்படத்தை நித்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அவர்கள் அந்த முடியை கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விக் செய்வதற்காக கொடுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
Spread love.... Bring in smile unto others..... #hairdonation.... donate_ur_hair for making wigs to the cancer patients.... Get in touch with @hair_donation to donate and spread Love ..... #BeU #WE pic.twitter.com/o6kJWQJFwi
— Nithya-Dheju S (@DhejuWE) 17 November 2018
இது அனைவருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.