மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிவகார்த்திகேயனுடன் மோத தயாராகும் விக்ரம்.. வெளியான அசத்தல் தகவல்.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விக்ரம் தற்போது இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் தங்களால் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் மாளவிகா மோகனன், பசுபதி, பார்வதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தை இயக்குனர் ஸ்டுடியோ கிரீன்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் தங்கலான் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.