மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நாங்கள் இப்படித்தான் திரைப்படங்களை எடுக்கிறோம்.! இயக்குனர் வெற்றிமாறன்.!
தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் வெற்றிமாறன். இவர் தற்போது விஜய் சேதுபதி மற்றும் சூரி ஆகியோரை வைத்து விடுதலை-2 திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் தான், பல்வேறு குறைகள் மற்றும் தவறுகளோடு தான் திரைப்படங்களை நாங்கள் எடுத்து முடிக்கிறோம் என்று இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்றுக் கொண்ட அவர் பேசியபோது,படங்களை உருவாக்கும் போது படத்தின் கதைக்களமும், ஜனரஞ்சகத் தன்மையும் பாதிக்கப்படாத படி சில சமரசங்களை செய்து கொள்கிறோம். அதனால் அவை சில சமயம் சாதாரண படங்களாக வெளிவரும். சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் படங்களை தான் உருவாக்குகிறோம் என்று கூறியுள்ளார்.