மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"பல பெண்களுடன் தகாத உறவில் இருந்தேன்" திமிறாக கூறிய திமிரு பட நடிகர்.. மீண்டும் மீ டூ சர்ச்சை!?
மலையாள திரைத்துறையில் இசையமைப்பாளர், பின்னனி பாடகர், நடிகர் என பல திறமைகளை கொண்டவர் தான் நடிகர் விநாயகன். 1995ஆம் ஆண்டு வெளிவந்த 'மாந்திரீகம்' திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். இதன்பிறகு ஒன்னமான், ஸ்டாப் வயலென்ஸ், இவர், சிந்தாமணி கொலைகேஸ் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் தமிழில், 2006ஆம் வருடம் வெளிவந்த திமிரு திரைபடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரின் நடிப்பு ரசிகர்களால் பாரட்டப்பெற்றது. இதன்பின் தனுஷ் நடித்த மரியான் படத்திலும், ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்திலும் இவர் நடித்த வில்லன் கதாபாத்திரம் வெகுவாக மக்களை ஈர்த்தது.
இதுபோன்ற நிலையில், நடிகர் விநாயகன் அவரது ட்விட்டர் பக்கத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டதாக ட்விட் செய்துள்ளார். சமீபத்தில் மீ டு சர்ச்சையின் போது ஒரு மாடலழகி விநாயகன் மீதி புகார் அளித்திருக்கிறார். அப்போது நான் இதுவரை பல பெண்களுடன் அவர்களின் விருப்பத்தின் படியே உறவு வைத்திருக்கிறேன் என்று கூறியிருந்தார். இதனாலேயே நடிகர் விநாயகனுக்கும், அவரது மனைவிக்கும் விவாகரத்தாகிருக்கும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.