#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
டாப் தமிழ் நடிகைகளின் உண்மையான வயது மற்றும் பிறந்த தேதி என்னனு தெரியுமா?
தமிழ் நடிகைகளை பற்றி நம் எல்லோருக்கும் தெரியும் ஆனால் அவர்களில் உண்மையான வயது பற்றி தெரியுமா? வாங்க இப்போ தமிழ் டாப் நடிகைகளின் உண்மையான வயது பற்றி பார்க்கலாம்.
நடிகை நயன்தாரா:
தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டார் என புகழப்படும் நயன்தாரா பிறந்த தேதி:18 November 1984. தற்போது இவரது வயது 33
நடிகை தமன்னா பாட்டியா:
மில்க் பியூட்டி என புகழப்படம் நடிகை தமன்னா பிறந்த தேதி:21 December 1989. தற்போது இவரது வயது 28
நடிகை அனுஷ்கா ஷெட்டி:
தென்னிந்திய சினிமாவில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள நடிகை அனுஸ்கா பிறந்த தேதி 7 November 1981. தற்போது இவரது வயது 35
நடிகை சமந்தா:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை சமந்தா பிறந்த தேதி 28 April 1987. தற்போது இவரது வயது 31
நடிகை காஜல் அகர்வால்:
தமிழ் மற்றும் தெலுங்கு என பிஸியாக நடித்துவரும் நடிகை காஜல் அகர்வாலின் பிறந்த தேதி 19 June 1985. தற்போது இவரது வயது 33
நடிகை ஹன்சிகா மோத்வானி:
சின்ன குஷ்பூ என அழைக்கப்படும் நடிகை ஹன்ஷிகா சிறு வயதிலேயே பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இவர் பிறந்த தேதி 9 August 1991. தற்போது இவரது வயது 26
நடிகை கீர்த்தி சுரேஷ்:
தற்போது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகையாக பேசப்படுபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. இவர் பிறந்த தேதி 17 October 1992. வயது 25