#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
டி.ராஜேந்தரை முன்வைத்தே மகன் செய்த செயல்! ஆச்சரியத்தில் மூழ்கிய திரையுலகம்.! வைரலாகும் வீடியோ.!
தமிழ் சினிமாவின் முன்னணி எதிராக திகழ்பவர் டி.ராஜேந்தர்.
இவர் குடும்பத்தையும், சகோதரியையும் மையமாகக் கொண்டு பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.
இவ்வாறு நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடகர் என பல திறமைகளைக் கொண்ட இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.மேலும் இவரது அடுக்குமொழி பேச்சுக்கு பெரும் வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் டி ராஜேந்தரின் இளைய மகன் திடீரென இந்து மதத்தில் இருந்து முஸ்லிம் மதத்திற்கு மாறியுள்ளார்.
குறளரசன் சொன்னால்தான் காதலா போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மேலும் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவான இது நம்ம ஆளு என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
இந்நிலையில் குறளரசன் தனது தாய் மற்றும் தந்தை முன்னிலையில் இந்து மதத்தில் இருந்து முஸ்லிம் மதத்திற்கு மாறியுள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள மெக்கா மசூதியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.