திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நடிகர் விஜயகுமார் இப்படி பட்டவரா? உண்மையை போட்டுடைத்த அவரின் மகள் வனிதா!.
குடும்ப விவகாரம் தொடர்பாக தனது தந்தை விஜயகுமாருடன் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக ஊடங்களில் தனது குடும்ப ரகசியங்கள் குறித்து கூறிவருகிறார் நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா.
நான் இரண்டு கல்யாணம் செய்துகொண்டதை பலருமன் பெரிதாக பேசுகிறார்கள், அதற்கான காரணத்தை தெரிந்துகொள்ளாமலே பேசுகிறார். எது செய்தலும் அதில் ஒரு ஞாயம் வேணும். ஆமாம் நான் இரண்டு திருமணம் பண்ணினேன் தான் அதுக்கு என்ன இப்போ? கல்யாணம் செய்துகொண்டு ஒரு புருஷனுடன் ரொம்ப வருஷம் வாழ்பவர்கள் எல்லாம் நல்லவங்களா என கூறினார்.
பணத்துக்காக எனது சகோதரன் அருண் விஜய் பேச்சை கேட்டுக்கொண்டு என்னை வெளியே விரட்டிவிட்டார் எனது தந்தை. எனது அம்மா மஞ்சுளாவின் வீட்டில் வைத்து பல்வேறு தவறான சம்பவங்கள் நடந்துள்ளது. போனி கபூர் வேறு ஒரு பெண்ணுடைய கணவராக இருந்தபோது அவரை ஸ்ரீதேவிக்கு அந்த வீட்டில் வைத்து திருமணம் செய்து வைத்தது தவறு இல்லையா என கூறினார்.
எனக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் நன் இரண்டாவது திருமணம் செய்துகொண்டேன். பணத்திற்காக இல்லை என கூறியுள்ளார் வனிதா. தன் மகள் என்று கூட பார்க்காமலே என்னை வெளியில் விரட்டுகிறார் எனது தந்தை என மனக்குமுறலுடன் கூறினார் வனிதா.