மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வயதுக்கு வந்த மகளை அருகில் வைத்துக்கொண்டு முதலிரவு அறைக்குள் செய்யவேண்டியதை மகள் முன்பு செய்த வனிதா..! டென்ஷனாகும் நெட்டிசன்கள்..! வைரல் புகைப்படம்..!
நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை நேற்று திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே இரண்டுமுறை திருமணம் முடிந்து விவாகரத்து பெற்ற நடிகை வனிதா மூன்றாவதாக நேற்று திருமணம் செய்துகொண்டார்.
வனிதாவின் வீட்டில் அவரது மகள்கள், சில சொந்தங்களுக்கு முன் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது. திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானநிலையில் புகைப்படங்களை பார்த்த பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.
அதேநேரம், திருமணத்தின்போது நடிகை வனிதா தனது கணவனுக்கு லிப் டு லிப் முத்தம் கொடுத்த புகைப்படங்களை பார்த்த பலரும் முகம் சுளித்துவருகின்றனர். வயதுக்கு வந்த மகளை அருகில் வைத்துக்கொண்டு, முதல் இரவு அறைக்குள் செய்வதை இப்படி பப்ளிக்காக செய்யலாமா என ரசிகர்கள் கமெண்ட்செய்துவருகின்றனர் .