#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"10 வருஷமாச்சு., மறக்கமுடில".. தாயின் பிறந்தநாளுக்கு கண்ணீருடன் வனிதா வெளியிட்ட பதிவு.! மனம் வெம்பிய தருணம்.!!
கோலிவுட் சினிமாவில் முன்பு கதாநாயகியாக நடித்து தற்போது பல முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகை வனிதா விஜயகுமார். இவர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது திரைதுறையில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
திருமணம், குழந்தைகள், விவாகரத்து என இவரது வாழ்க்கையில் பல சோகங்கள் நிகழ்ந்து விட்டாலும் தொடர்ந்து மனதைரியத்துடன் பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மற்றும் யூடியூப் சேனல்களின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
இந்நிலையில் நடிகை வனிதா தனது தாயார் மஞ்சுளாவின் பிறந்தநாளுக்கு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். இவரது உருக்கமான பதிவுக்கு ரசிகர்கள் பலரும் தங்களது ஆறுதலை தெரிவித்து வருகின்றனர்.