மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கடவுளே.. மீண்டும் இணையத்தில் லீக்கான வாரிசு படத்தின் "ரஞ்சிதமே" பாடல் காட்சி..! தீயாய் பரவும் போட்டோ இதோ..!!
இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துவரும் திரைப்படம் வாரிசு. இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். வரும் ஜனவரி 12-ஆம் தேதி பொங்கலுக்கு இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இறுதிகட்ட படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அத்துடன் வாரிசு படம் தொடர்பான வீடியோக்களும், போட்டோக்களும் அவ்வப்போது இணையத்தில் லீக்காகி வருகிறது. அந்த வகையில் தற்போது படத்தில் இடம்பெற்றுள்ள "ரஞ்சிதமே" என்ற பாடலின் படப்பிடிப்பு காட்சி இணையத்தில் லீக்காகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தினாலும், இவ்வாறு காட்சிகள் லீக் ஆவதால் படத்தை பார்க்கும் ஆவல் குறைவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
#Varisu Leaked Video 😵 Verithanam Massss 😍 Antha Shirt ah order Podu raaaa..! 💥🔥
— SK Creation (@SKcreation54) October 18, 2022
Full video herehttps://t.co/2zWYBxxFhe#VarisuPongal #VarisuFirstSingle #Vaarasudu #Varisu #Thalapathy67 pic.twitter.com/fykseRPOJe