மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குட்டி உடையில் ரசிகர்களை குச்சி ஐஸ் போல் உருக வைக்கும் வேதிகாவின் ஹாட் புகைப்படங்கள்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் வேதிகா. 2005 ஆம் ஆண்டு ஆக்சன் கிங் அர்ஜுன் நடிப்பில் உருவான மதராஸி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் இவர். இதனைத் தொடர்ந்து சிம்புவின் 'காளை' படத்தில் நடித்திருந்தார். முனி மற்றும் காஞ்சனா 3 திரைப்படங்களில் ராகவா லாரன்ஸுடன் இணைந்து நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களால் அறியப்பட்டவர்.
தமிழ் திரைப்படத்தில் அதன் பிறகு போதுமான வாய்ப்புகள் இல்லாததால் ஹிந்தியின் பக்கம் சென்று விட்ட இவரின் நடிப்பில் வெளியான 'தி பாடி' என்ற திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் மாடலிங் துறையிலும் நடித்து வருகிறார்.
சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி ரீல்ஸ் செய்து வீடியோக்களை பதிவேற்றி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார். மேலும் தனது போட்டோச ஷூட் புகைப்படங்களையும் பதிவேற்றி ரசிகர்களை சூடாக்கி வருவதே இவரது வாடிக்கை.
தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களிடம் நிறைய லைக்ஸ்களை பெற்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. படு ஸ்லிம்மாக குச்சி ஐஸ் போலிருக்கும் இவரது உடல் வாகை ரசிகர்கள் வர்ணித்து கமெண்ட் செய்து வைரலாக்கி வருகின்றனர்.