மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பீச்சில் ஒய்யாரமாக., குப்புறப்படுத்து மாஸ் சம்பவம் செய்த வேதிகா..! அட்ரஸ் கேட்கும் ரசிகர்கள்..!!
கோலிவுட், மோலிவுட், டோலிவுட் என பல மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை வேதிகா. இவர் நடிகர் அர்ஜுனனின் "மதராசி" என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழில் சில படங்களில் நடித்திருந்தாலும், இவருக்கு போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை.
பின்னர் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் வெளியான "பரதேசி" படத்தில் இவர் நடித்ததன் மூலம் இவருக்கு உரிய அங்கீகாரம் கிடைத்தது. இப்படத்திற்கு முன் முனி, காஞ்சனா 3 போன்ற படங்களிலும் வேதிகா நடித்துள்ளார்.
இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் சுறுசுறுப்பாக இயங்கிவரும் நடிகை வேதிகா, கவர்ச்சியான உடைகளை அணிந்து தனது புகைப்படம் மற்றும் வீடியோவை இணையத்தில் பதிவிடுவது வழக்கமான ஒன்றாகும். தற்போது அதுபோன்ற ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் நீச்சல் உடையில் நடிகை வேதிகா பீச்சில் நீச்சளடிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.