அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
அஜித் ரசிகர்களுக்கு இனி ஒரே கொண்டாட்டம் தான்.! வெளியான சூப்பர் அப்டேட்.!?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் அஜித் குமார். இவர் தமிழில் பல ஹிட் ஹிட் திரைப்படங்களை அளித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களை கவர்ந்த அஜித்தை தல என்றும் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் என்றும் ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகின்றனர்.
கடந்த வருடம் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் மிகப்பெரும் வெற்றி அடைந்தது இப்படத்திற்கு பின்பு தற்போது மகிழ்ந்திருமேனி இயக்கத்தில் விட முயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். கால கட்ட பிரச்சினைகளைத் தாண்டி இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
லைக்கா திரைப்படம் தயாரிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் அனிருத் இசையமைக்கிறார். மேலும் விடாமுயற்சி திரைப்படத்திற்கான ஐந்து பாடல்களையும் அனிருத் இசையமைத்து முடித்துவிட்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. மேலும் அஜர்பை ஜான் நாட்டை தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் சென்னை போன்ற இடங்களில் நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இது போன்ற நிலையில் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் நிறைவடைந்து கோடை விடுமுறையில் வெளியாகும் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல் வந்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு விடாமுயற்சியை குறித்த அப்டேட் வெளியாகியுள்ளதால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்து வருகின்றனர்.