மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. சென்னையை அடுத்து வெளிநாட்டில் வீடு வாங்கிய தளபதி விஜய்.! விலையை கேட்டா தலைசுத்தி போயிருவீங்க!!
தமிழ் சினிமாவில் தற்போது எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் தளபதி விஜய். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் தளபதி விஜய் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார.
இந்த படத்தில் ஹீரோயினாக
ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
இந்த படத்தை வம்சி பைடிபள்ளி இயக்க, தில் ராஜூ தயாரிக்கிறார். தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஷாம் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.
அடுத்ததாக விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் தளபதி விஜய் அண்மையில் சென்னையில் 35 கோடி மதிப்பிலான வீடு ஒன்றை வாங்கியதாக தகவல்கள் வெளிவந்தது. இந்நிலையில் தற்போது அவர் துபாயில் புதிய அப்பார்ட்மென்ட் ஒன்றை வாங்கியுள்ளதாகவும், அதன் மதிப்பு 65 கோடி எனவும் தகவல்கள் பரவி வருகிறது.