மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
Bigg Boss Tamil: சிம்பு, சந்தானம் ரசிகர்களுக்கு நன்றி கூறிய கூல் சுரேஷ்: காரணம் என்ன?.. நெகிழ்ச்சி தருணம்.!
விஜய் தொலைக்காட்சியில் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் 07வது சீசன் தொடங்கப்பட்டுள்ளது. முதல் போட்டியாளராக நடிகர் கூல் சுரேஷ் வீட்டிற்குள் நுழைந்தார்.
இவர் தனது வாழ்க்கை குறித்த தகவலை காணொளி வாயிலாக பகிர்ந்துகொண்டார். அந்த பதிவில், "எனது அம்மா கூலிவேலை செய்தே எங்களை இந்நிலைக்கு கொண்டு வந்தார்.
எனக்கு அம்மா, மனைவி, குழந்தைகள் ஆகியோர் இருக்கின்றனர். நீங்கள் இவ்வுளவு நாட்கள் பார்த்தது வேறு கூல் சுரேஷ். இனிதான் எனது மறுபக்கத்தை நீங்கள் பார்ப்பீர்கள்.
அண்ணன் எவ்வளவு சம்பவம் பண்ணி இருக்காரு இதெல்லாம் ஞாபகம் வச்சுக்க முடியுமா.. 😂#CoolSuresh #BiggBoss7tamil #biggbosstamil7 #BiggBossTamil
— Tharani ᖇᵗк (@iam_Tharani) October 1, 2023
pic.twitter.com/NxeOzNbMDR
என்னை இவ்வுளவு நாட்கள் ஆதரித்த நடிகர் சிம்பு, சந்தானம் ரசிகர்களுக்கு மாபெரும் நன்றி. இருவரும் எனது நெருங்கிய நண்பர்கள். அவர்கள் இல்லையேல் நான் இங்கு இல்லை.
இவ்வுளவு நாட்கள் நான் பட்ட கஷ்டத்திற்கு வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் நகர்வு எனக்கு அடையாளம் தந்தது. அதேபோல, எனக்கு மீண்டும் பிக் பாஸ் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு முன்னேறவுள்ளது. அனைவரும் என்னை ஆதரியுங்கள்.
இன்றளவில் பலரும் நான் திரைப்படங்களை ஆதரித்து பேசுகிறேன் என்பார்கள். அவர்கள் பார்த்தது அவ்வுலவே. அவர்களின் ஆதரவும் என்னை வளர்த்தது. என்னை ஆதரித்தவர்களால் இங்கு வந்துள்ளேன்" என தெரிவித்தார்.
"வெந்து தணிந்தது காடு" கமல் Sir, க்கு வணக்கத்த போடு.. 🔥#CoolSuresh😅#BiggBoss7tamil #biggbosstamil7 #BiggBossTamil
— Tharani ᖇᵗк (@iam_Tharani) October 1, 2023
pic.twitter.com/s9pTorV1ED