மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
10 வருடத்திற்கு முன்பு விஜய் டிவி பிரபலங்கள் எப்படி இருந்துருக்காங்கனு பாருங்க! புகைப்படம்!
சமூக வலைத்தளங்களில் தினம் தினம் ஏதாவது ஒரு விஷயம் பிரபலமாவது உண்டு. ஐஸ்பக்கட் சேலெஞ், கிகி சேலெஞ் என்று பல்வேறு சேலெஞ்கள் இனையதள வாசிகள் மத்தியில் பிரபலமானது. அந்தவகையில் 10 year challenge என்ற ஓன்று பிரபலங்கள் மத்தியில் சில நாட்களாக பிரபலமாகிவருகிறது.
அதவாது 10 வருடத்திற்கு முந்தைய புகைப்படத்தையும், தற்போதுள்ள புகைப்படத்தையும் ஒன்றாக சேர்த்து பிரபலங்கள் வெளியிட வேண்டும். இதுவே அந்த 10Yearchallenge . அந்த வகையில் பெரும்பாலான பிரபலங்கள் அனைவரும் தங்களது புகைப்படங்களை வெளியிட்டுவருகின்றனர்.
இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் பிரபலங்களாக இருக்கும் ரியோ, கோபிநாத், நடிகை சரண்யா, தொகுப்பாளினி ரம்யா போன்றோரது 10 வருடத்திற்கு முந்தைய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. ஒருசிலர் முற்றிலும் வித்தியாசமாக தோற்றமளிக்கின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்.