மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
Pandian Stores Promo: மீனாவுக்கு சந்தேகத்தை கிளப்பிய பிரசாந்தின் செயல்கள்: வெளிச்சத்திற்கு வருமா? உண்மை..!
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக பல ஆண்டுகளாய் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நெடுந்தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இத்தொடரை ரசிக்காத தமிழ் குடும்பங்களே இல்லை.
ஏனெனில், அண்ணன்-தம்பிகள் பாசபந்தத்தை கூட்டு குடும்பமாக வைத்து, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் காட்சிப்படுத்துவதால் பலரின் நெஞ்சத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், மீனாவுக்கு தனது தங்கையின் கணவரான பிரசாந்தின் மீது எழுந்த சந்தேகம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது.
பிரசாத்தும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்பும் மருத்துவமனையை விட்டு வீட்டிற்கு நொடிகூட செல்லாமல், மாமனாரை கொலை செய்திட வேண்டும் என முயற்சித்து வருகிறார்.
மீனா ஒரு நிமிடம் தாமதமாக வந்தாலும் ஜனார்த்தனன் உயிர் பறிபோகும் சூழல் உருவாகி பலத்த சந்தேகம் கிளம்ப, இறுதியில் அவர் மருத்துவமனைக்கே மீண்டும் சென்றுவிடுகிறார்.
இதனால் இந்த வாரம் பிரசாந்த் சிக்கிக்கொள்வாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.