மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மகளுடன் கியூட் போட்டோ பதிவிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா.. அசத்தல் புகைப்படம்.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், 4 சகோதரர்களில் ஒருவராக நடித்துள்ளவர் வெங்கட் ரங்கநாதன். இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில், தொடரில் நடித்துள்ளவர்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் நடித்து வருகின்றனர்.
அந்த வகையில், சூப்பர் டாடி என்ற பெயரில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிக்கு தனது மகளை வெங்கட் ரங்கதான் அழைத்து வந்திருந்தார். இது தொடர்பான புகைப்படத்தை வெங்கட் தனது இணையப்பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.