மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தளபதி விஜய்யின் மாமனார், மாமியாரை பார்த்துருக்கீங்களா.! வைரலாகும் அரிய புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக, தளபதியாக கொடிகட்டி பறப்பவர் நடிகர் விஜய். இவருக்கென பெரும் ரசிகர்கள் உள்ளனர். விஜய் இறுதியாக பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
இது அவரது 66வது படமாகும். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய் கடந்த 1999ம் ஆண்டு லண்டனை சேர்ந்த தொழிலதிபர் சொர்ணலிங்கம் என்பவரது மூத்த மகளான சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், திவ்யா ஷாஷா என்ற மகளும் உள்ளனர். விஜய் ரசிகர்கள் அவர் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் எதுவாக இருந்தாலும் அதனை பெருமளவில் வைரலாக்குவர்.
இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய்யின் திருமண புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தளபதி விஜய்யின் அம்மா, அப்பா மற்றும் மாமனார், மாமியார் அதாவது சங்கீதாவின் பெற்றவர்களும் உள்ளனர். அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.