மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தளபதி விஜய் மனைவி சங்கீதாவின் தங்கையை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் விஜய். அவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது தளபதி 66 படமான வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
தளபதி விஜய் சங்கீதாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் சஞ்சய் என்ற மகனும், திவ்யா ஷாஷா என்ற மகளும் உள்ளனர். தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் கனடாவில் திரைப்பட கல்லூரியில் படித்துள்ளார். எனவே விரைவில் அவரை நடிகராகவோ அல்லது இயக்குனராகவோ களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தளபதி விஜய் மனைவி சங்கீதாவின் தங்கை பிரதிபாவின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது. சங்கீதா தனது தங்கை பிரதிபாவுடன் ஒன்றாக இருக்கும் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.