மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தொடை தெரிய ஹாட் போஸ் கொடுத்த பிரபல டிவி தொகுப்பாளினி! புகைப்படம்!
பிரபல தொலைக்காட்சியான சன் மியூசிக் தொலைக்காட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாகபணியாற்றியவர் வி ஜே அஞ்சனா, தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர், கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான “கயல்” படத்தில் நடித்த நடிகர் சந்திரனை திருமணம் செய்து கொண்டு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தைக்கு தாயகியிருந்தார்.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுல ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார் அஞ்சனா. இதனை அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் அஞ்சனா குட்டை பாவாடை ஒன்றில் போஸ் கொடுத்த புகைப்படம் தனது இன்ஸ்டாகிரேம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் அஞ்சனாவை வறுத்தெடுத்து வருகின்றனர்.