திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மேலாடை இல்லாமல் வி.ஜே.பார்வதியின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்.? ஜொள்ளு விடும் ரசிகர்கள்.!
யூட்யூப் சானல் ஒன்றில் பொது இடங்களில், மக்களிடம் நகைச்சுவையாக பிராங்க் ஷோ செய்யும் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமானவர் வி.ஜே.பார்வதி. மேலும் பல்வேறு யூட்யூப் சானல்களில் பிரீலான்சராக பணியாற்றிய இவர், இளைஞர்களிடம் தொடர்ந்து பாலியல் கேள்விகளைக் கேட்டு திக்குமுக்காட செய்வார்.
அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் விட் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். தொடர்ந்து ஜீ தமிழ் சானலில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு ஸ்டண்ட் செய்து மக்களை கவர்ந்தார். அதில் கிடைத்த பிரபலத்தில் தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார்.
ஹிப்ஹாப் ஆதி நடித்து வெளியான சபதம் படத்தில் வி.ஜே பார்வதி நடித்துள்ளார். அதன்பிறகு இவருக்குப் பெரிதாக சினிமா வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே தற்போது இவர், தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.
இந்நிலையில், இவர் தனது மேலாடையைக் கழட்டி இடுப்பில் சுற்றிக்கொண்டு, வெறும் உள்ளாடையோடு நின்று போஸ் கொடுக்கும் புகைப்படங்களைத் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.