திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஈரமான நீச்சல் உடையில் இளம் நடிகைகளை மிஞ்சிய போட்டோ பதிவிட்ட VJ ரம்யா..! கிரங்கிபோன ரசிகர்கள்.! வைரலாகும் புகைப்படம்.!
விஜய் தொலைக்காட்சியின் பிரபலலமான தொகுப்பாளர்களில் ஒருவர் ரம்யா. பல்வேறு தொடர்களை தொகுத்து வழங்கியுள்ள இவர் தற்போது திரைப்படங்களில் நடிப்பதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தளபதி நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் ரம்யா.
புகழின் உச்சத்தில் இருந்த இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு அப்ரஜித் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் திருமணம் ஆன ஒரே மாதத்தில் தனது கணவரை விவாகரத்து செய்தார். தற்போது சினிமாவில் பிசியாக இருக்கும் இவர், வெற்றிமாறன் தயாரிக்கும் ஒரு படத்தில் கூட மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் முதன் முறையாக நீச்சல் உடையில் கொடுத்துள்ள போஸ் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.
Ramya pic.twitter.com/34xMXTNp32
— Film Aholic (@Filmaholic_) April 16, 2020