மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தங்க நிற உடையில் மின்னும் யாஷிகா ஆனந்த்.. வைரல் புகைப்படங்கள்!
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இதனைத் தொடர்ந்து இவர் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து, சாம்பி ஆகிய திரைப்படங்களில் கவர்ச்சி தூக்கலாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்தார்.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு விபத்தில் சிக்கி, உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயம் அடைந்து, தற்போது சிறிது சிறிதாக குணமாகி மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் இவர் நடித்த கடமையை செய் திரைப்படம் சமீபத்தில் வெளியாகியது.
இதில், சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த் அவ்வப்போது கவர்ச்சியான உடைகளை அணிந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போது அவர் தங்க நிற உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.