பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
கண்ணாடி முன்பு யாஷிகா செய்த செயல்... என் கண்ணு வேற அங்கபோகுதே..! சில்லுக்குச்சியாக நொறுங்கும் ரசிகர்கள்.!
விஜய் டிவியில் அனைவருக்கும் பிடித்த நிகழ்ச்சியாக இருப்பது பிக்பாஸ். இதன் 2-வது சீசனில் கலந்துகொண்டு மக்களின் மனதை கவர்ந்தவர் நடிகை யாஷிகா. இவர் தமிழில் "கவலை வேண்டாம்" என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.
இதன்பின் இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி, துருவங்கள் பதினாறு போன்ற படங்களில் கவர்ச்சியாக நடித்து பிரபலமடைந்தார். இறுதியாக இவர் "கடமையை செய்" என்ற படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் நடித்திருந்தார். இப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.
பட வாய்ப்புக்காக கவர்ச்சியை ஆயுதமாக எடுத்த யாஷிகா, அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருப்பார்.
அந்த வகையில் யாஷிகா தற்போது இன்ஸ்டா ஸ்டோரியில் வைத்துள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது. மேலும் இதனை கண்ட ரசிகர்கள் 'என் கண்ணு வேற அங்க போகுதே' என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.