நடிகர் விஷாலுக்கு என்னதான் ஆச்சு? வெளியானது மருத்துவ அறிக்கை.! விபரம் உள்ளே.!
யாஷிகாவிடம் ரசிகர் ஒருவர் கேட்ட அந்த மாதிரி கேள்வி!! அதற்கு யாஷிகா கூறிய பதிலை பார்த்தீங்களா!!
இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான இவர் பின்னர் பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 2 ல் கலந்து கொண்டு, அவரது திறமையை வெளிகாட்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு, தொடர்ந்து சினிமாவில் பிசியாக இருந்த யாஷிகா, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு பயங்கர கார் விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் படுத்த படுக்கையில் இருந்து, தீவிர சிகிச்சைக்கு பின் மீண்டும் பழைய நிலைமைக்கு வந்துள்ளார்.
மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் அவர், போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடிப்பார். இந்நிலையில் அண்மையில் இன்ஸ்டாகிராம் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார் யாஷிகா.அதில் ரசிகர் ஒருவர், நீங்கள் கன்னித்தன்மையுடன் உள்ளீர்களா என கேட்க அதற்கு அவர், இல்லை நான் யாஷிகா என பதில் கூறியுள்ளார்.