நடிகர் விஷாலுக்கு என்னதான் ஆச்சு? வெளியானது மருத்துவ அறிக்கை.! விபரம் உள்ளே.!
ஒரு லிமிட் வேண்டாம்?? அந்த மாதிரி கேள்விகளை யாஷிகாவிடம் அசால்டாக கேட்ட ரசிகர்கள்...! அதற்கு தக்க பதிலடி கொடுத்த யாஷிகா...
தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா. அதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்த அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.
அதன்பிறகு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நிறைய போட்டோ ஷுட் என பிஸியாக இருந்த அவர், பெரிய கார் விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் படுத்த படுக்கையில் சிகிச்சை பெற்று மீண்டும பழைய நிலைமைக்கு வந்துள்ளார்.
மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கு அவர், சமீபத்தில் ரசிகர்களுடன் லைவ் சாட் செய்யும் போது அவரிடம் சில ரசிகர்கள் படுகேவளமான கேள்விகளை கேட்டுள்ளனர். முதலில் உங்களை எதுவும் இல்லாமல் பார்த்தது யார்? லவ் பண்லாமா? ஒரு நாள் நைட் என்னுடை நாட்களை கழிக்க வேண்டும் என்று எல்லைமீறிய கேள்விகளை கேட்ட நிலையில் அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் யாஷிகாவின் பதிலும் உள்ளதை பார்த்து பலரும் பாராட்டி வருகின்றனர்.