மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காமெடி நடிகர் யோகி பாபுவின் அண்ணன் என்ன செய்கிறார் தெரியுமா...! தீயாய் பரவும் வீடியோ இதோ...
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் நடிகர் யோகி பாபு. யாமிருக்க பயமேன் என்ற படத்தில் பண்ணி மூஞ்சி வாயன் என்ற கதாபாத்திரம் மூலம் பிரபலமான இவர் இன்று தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் காமெடியனாக உள்ளார்.
விஜய், ரஜினி என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் முன்னணி நகைச்சுவை நடிகராகவும், தர்மபிரபு, கூர்க்கா போன்ற படங்களில் நாயகனாகவும் தமிழ் சினிமாவை கலக்கி வருகிறார் யோகிபாபு.
இந்நிலையில் நடிகர் யோகி பாபுவின் அண்ணன் குறித்த தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. அது என்ன தகவல் என்றால் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடிகர் யோகிபாபுவின் அண்ணன் கோவில் பூசாரியாக இருக்கின்றாம்.மேலும் யோகிபாபுவின் அண்ணன் சக்தி யோகி ராஜா ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. இதோ அவரது புகைப்படம்....