மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: கெளதம் மேனனின் பின்னணி குரலில்., யோகிபாபுவின் போட் பட டீசர் வெளியானது: 5 மொழிகளில் வெளியாகும் திரைப்படம்.!
இம்சை அரசன் 23ம் புலிகேசி இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில், மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ், சிம்பு என்டேர்டைன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் போட்.
யோகிபாபுவின் நடிப்பில், திரில்லர் - அரசியல், காமெடி கொண்ட படமாக போட் உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசர் துபாயில் உள்ள திரையரங்கில் முதல் முறையாக வெளியப்படுகிறது.
பேன் இந்திய அளவில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் உட்பட பல மொழிகளில் வெளியாகவுள்ள திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
கடலை மையப்படுத்தி உருவாகியுள்ள காட்சிகள் பிரம்மிக்க வைக்கின்றன. யோகியின் காமெடி சிரிக்க வைக்கிறது.