ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டலாமா?... தாய்மார்களே தெரிஞ்சிக்கோங்க.!
மருத்துவர்களின் கூற்றுப்படி, இரண்டு குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளுக்கு பிணைப்பை வழங்கும் என்ற ஆய்வு முடிவுகள் இன்று வரை இல்லை.
ஆனால், நிரூபணம் செய்யப்பட்ட செயல்முறை உண்மையை மறுக்க முடியாது. தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கும் - தாய்க்கும் இடையே பிணைப்பு இருக்கும். இது உடல் ரீதியாகவும்-உணர்வு ரீதியாகவும் நல்லது.
மேற்கூறிய விஷயத்தில் சரியான மகிழ்ச்சியை பெரும் தாய்மார்கள் தங்களின் குழந்தைக்கு தாய்ப்பால் வழங்கலாம். வீணாக உடலை வறுத்த முயற்சிக்கவும் வேண்டாம்.