மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தடை விதிக்கப்பட்ட புரோட்டாவால் தான் சர்க்கரை நோயே வருகிறதா.?! ஆய்வில் அதிர வைக்கும் தகவல்.!
கேரளா மற்றும் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மக்களின் மிகவும் பிடித்த உணவாக இருப்பது புரோட்டா தான். இந்த புரோட்டா சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது ஆய்வு மூலம் வெளியாகி இருக்கிறது.
மக்கள் அதிகமாக விரும்பி சாப்பிடுகின்ற இந்த புரோட்டாவானது மைதா மாவில் இருந்து தயாரிக்கப்படக்கூடிய உணவாகும். இதை சாப்பிடும் பட்சத்தில் சர்க்கரை நோய் கட்டாயம் வரும் என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
கேரளாவில் இருக்கின்ற ஹோட்டல்களில் ஏற்கனவே புரோட்டாவை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் சர்க்கரை நோய் அதிக ம் சமீப காலமாக தாக்குவதற்கு காரணமே புரோட்டா தான் என்று ஆய்வாளர்கள் தெரிவித்து இருப்பது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இந்த மைதா மாவு சர்க்கரை நோயை அதிகப்படுத்துவதால் உடலில் பல்வேறு தொந்தரவுகள் ஏற்படக்கூடும். குறிப்பாக சிறுநீரக நோய் மற்றும் கேன்சர் உள்ளிட்ட பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நோய்களை இந்த புரோட்டா உருவாக்கும் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.