மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் உண்ணும் பழக்கமுடையவரா?.. இனி அப்படி செய்யாதீங்க..! எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!
நாம் தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதை ஒரு வழக்கமாகவே கொண்டிருப்போம். ஆனால் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா? என்று கேட்டால், நல்லது இல்லை என்று தான் கூறுகின்றனர்.
வாழைப்பழத்தில் உள்ள சர்க்கரை அளவு நமக்கு சக்தி அளித்தாலும் அது சில மணிநேரத்தில் உறிஞ்சி விடும். மேலும் இது காலையில் சாப்பிடுவதற்கு ஏற்ற பழமாக இருந்தாலும், அதனை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
அதேபோல பிற பழங்கள் உண்ணும்போது சேர்த்து கலவையாக இதனைஉண்டால் எந்த பிரச்சனையும் இல்லை. எனவே காலையில் எழுந்ததும் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடாமல் மற்ற பழங்களுடன் சேர்த்து உண்ணுங்கள்.