மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சச்சோ.. சாப்பிட்டதும் உறங்கினால் புற்றுநோய் ஆபத்து; உச்சகட்ட எச்சரிக்கை..!
இரவு நேரத்தில் நாம் பகலில் வேலை செய்த விஷயங்களின் அலுப்பு காரணமாக சாப்பிட்டதும் நல்ல உறக்கம் நமது கண்களை வந்து தட்டும். இதனால் பலரும் சாப்பிட்ட சில நொடிகளுக்கு உள்ளாகவே விரைந்து உறங்கிவிடுவர்கள்.
இரவு நேரத்தில் சாப்பிட்டதும் உறங்கச்செல்வது, தாமதமாக இரவு உணவை சாப்பிடுவது புற்றுநோயை ஏற்படுத்தலாம் என ஆய்வு முடிவில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
சாப்பிட்டதும் உறங்கினால் உடல் பருமன் அதிகமாகும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. பார்சிலோனா குளோபல் ஹெல்த் நிறுவனம் நடத்திய ஆய்வில், உறங்குவதற்கு 2 மணிநேரம் முன் உறங்காத நபர்களுக்கு புற்றுநோய் அபாயம் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது.