பஹல்காம் தாக்குதல் குறித்து நடிகை காஜல் அகர்வால் என்ன சொல்லிருக்கார் பாருங்க.
காலை எழுந்ததும் இதை செய்ய மறந்துடாதீங்க..!

நம்மில் பெரும்பாலான நபர்களுக்கு பிளட் பிரஷர் காரணமாக பெரும் அவதி ஏற்படுகிறது. அப்படிப்பட்ட உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க காலையில் எழுந்ததும் கீழ்காணும் விஷயங்களை கடைப்பிடிக்கலாம்.
பிரஷரை கட்டுப்படுத்த
1) இன்சுலின் அளவு உடலில் அதிகப்படியாக இருந்தால் காலையில் அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.
2) தண்ணீர் குடித்துவிட்டு உடற்பயிற்சி மற்றும் நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இது ரத்த ஓட்டத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்.
இதையும் படிங்க: சர்க்கரை நோயாளிகளுக்கு குட் நியூஸ்.. கிராம்பு நீரால் நடக்கும் மேஜிக்.!
காலை உணவு
3) காலை உணவை பெரும்பாலும் பலர் தவிர்க்கின்றனர். அது போன்ற செயல்களில் ஈடுபடாமல் ஆரோக்கியமான இயற்கை உணவுகளை சாப்பிட வேண்டும். பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவை மிக அவசியமானது. சுகர் இருப்பவர்கள் இனிப்பான பழங்களை தவிர்த்திடலாம்.
4) முளைகட்டிய பயிரை காலை வேளையில் சாப்பிடும் போது இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கும்.
இதையும் படிங்க: நாக்கில் ஏற்படும் புற்றுநோய்: மக்களே உஷார்.. இந்த அறிகுறி இருக்கா?