மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரத்த அழுத்தத்தை குறைத்து மாரடைப்பை தடுக்கும் ஆரஞ்சு.. நன்மைகள் என்னென்ன?..!
ரத்த அழுத்தம், மாரடைப்பு, வாய் துர்நாற்றம் போன்றவற்றை தடுக்கும் ஆரஞ்சுபழத்தின் நன்மைகள் குறித்து தற்போது காணலாம்.
உடல் நலத்திற்கு வலுதரும் விஷயங்களில் பழங்களுக்கென தனி இடம் உண்டு. பழங்களை சாப்பிடுவதால் அந்தந்த பழத்திற்கு ஏற்ப பல சத்துக்கள் நமது உடலுக்கு தங்கு தடையின்றி கிடைக்கின்றன.
இதனால் உடலில் ஆரோக்கியம் மேம்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. அந்த வகையில் ஆரஞ்சு பழம் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பது குறித்து இன்று காணலாம்.
ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. வாய் துர்நாற்றம் தடுக்கப்படுகிறது. எலும்புகள் மற்றும் பற்களை உறுதிபடுத்துகின்றன. ரத்த அழுத்தமும் சீராகிறது.