அரிசி சாதத்தை இப்படி சாப்பிடும் பழக்கமுள்ளவரா நீங்கள்?.. வாந்தி & வயிற்றுப்போக்கு எச்சரிக்கை.. உஷார்.!



Rice Eating Tips 

 

நமது வாழ்வில் முக்கியமானது நாம் தினமும் எடுத்துக் கொள்ளும் உணவுகள். இவை நமது உடலுக்கு ஆரோக்கியம் தருகின்றன. கீரை, காய்கறிகள், பழங்கள் போன்றவை கட்டாயம் உணவில் அவ்வப்போது அல்லது தினமும் என சேர்த்துக் கொள்ள வேண்டிய ஒன்று. 

இவற்றில் இயற்கையாக நிறைந்திருக்கும் சத்துக்கள், நமது உடல் நலனை காப்பவை ஆகும். அரிசி நாம் அதிகம் சாப்பிடும் உணவு பொருளில் ஒன்றாகும். அரிசியை சமைத்த பின் சாப்பிடலாம். 

health tips

அரிசியில் இயற்கையாகவே பேசியை சரிசஸ் என்ற பாக்டீரியா முட்டை இருக்கும். சமைத்த உணவை நாம் அரை வெப்ப நிலையில் இருக்கும்போதே சாப்பிட்டு விடவேண்டும். 

இல்லாத பட்சத்தில் முட்டையிலிருந்து பாக்டீரியா வந்துவிடும். இதனால் அரிசியை சமைத்ததும் சாப்பிடுவது நல்லது. சூடு குறைந்த சாதத்தை மீண்டும் சூடேற்றினாலும், அந்த பாக்டீரியாக்கள் அழியாது. இந்த பாக்டீரியாக்கள் அதிகளவு ஏற்படும் பட்சத்தில், வயிற்றுப்போக்கு & வாந்தி போன்ற உடல் உபாதையும் ஏற்படுத்தும்.