மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
'PCOS' பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா.? இந்த டீ தயார் செய்து குடித்து பாருங்கள்.!
கருப்பைகளுக்குள் இருக்கும் ஆண்ட்ரோஜன்கள் நீர்க்கட்டிகளை ஏற்படுத்துகிறது. இவை கருப்பைகளுக்குள் பெரிதாகி முட்டைகளைச் சுற்றி பல நுண் குமிழ்களை உருவாக்கி ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குகின்றன.
PCOS இருப்பவர்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள், முகப்பரு, முகத்தில் அதிகப்படியான முடி வளர்ச்சி, எடை அதிகரிப்பு, முடி உதிர்தல் போன்ற அறிகுறிகள் தென்படும்.
இந்த பிசிஓஎஸ் பிரச்சனையை ஒரு டீ சரி செய்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் அதுதான் உண்மை. இந்த டீ குடித்தால் மாதவிடாய் முறையாக வருவதோடு பி சி ஓ எஸ் பிரச்சனையும் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த டீ எப்படி செய்யலாம் என்று பார்ப்போம் வாங்க.
இந்த டீயில் என்னென்ன சேர்க்க போறோம் வரிசையா பார்க்கலாம். ஒரு டம்ளர் தண்ணீரில் 2 சிட்டிகை குங்குமப்பூ,1 துண்டு இஞ்சி தட்டி சேர்த்துக்கோங்க. இதை நல்லா கொதிக்க வச்சு கொஞ்சம் ஆறிய பின்பு அதுல ஒரு 4 சொட்டு எலுமிச்சை சாறு சேர்த்து குடித்துக்கொண்டே வந்தீங்கன்னா PCOS பிரச்சனையும் சரியாகும், அதுனால வர mood swings மாறும். ஒழுங்கற்ற மாதவிடாயும் சரியாகும். கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க நல்ல பயன்பெறுங்கள்.