ஆன்லைன் ரம்மியால் சோகம்: பணத்தை இழந்த 25 வயது இளைஞர் தற்கொலை.!



  in Theni Andipatti 25 Year Old Man Dies by Suicide 

கடன் வாங்கி விளையாடிய ஆன்லைன் ரம்மி, இளைஞரின் உயிரை பறித்தது.

 

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி பகுதியில் வசித்து வருபவர் கணபதி (வயது 25). இவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி இருந்தார்.

பணம் இழப்பு

இதற்காக பல நபர்களிடம் கடன் வாங்கி, அதனை இழக்கவும் செய்துள்ளார். இதனால் கடன் தொல்லை கழுத்தை நெரித்து இருக்கிறது. இதனால் வருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.

இதையும் படிங்க: Erode: கந்துவட்டி கடன் குடும்பத்தையே கதைமுடித்த பயங்கரம்.. மோசடி செயல்களால் நடந்த பெருந்துயரம்.!

suicide

தற்கொலை

இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டில் இருந்தவர் தற்கொலை செய்துகொண்டார். விசாரணையில், அவர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதையும் படிங்க: "செத்துப்போ" - காதலன் சொன்ன ஒரே வார்த்தை.. உயிரைவிட்ட காதலி.. தாய் கண்ணீர் குமுறல்.!