மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இளைஞர்களே ரெடியா?.. மத்திய அரசின் 1.30 லட்சம் வேலைகள்.! மிஸ் பண்ணிடாதீங்க..!!
மத்திய அரசின் சி.ஆர்.பி.எப் வேலையில் 1.30 லட்சம் கான்ஸ்டபிள் காலிபணியிடங்கள் இருப்பதாகவும் அதனை நிரப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஆண்கள் 1.25 லட்சம் பேர், பெண்கள் 4,667 பேர் பணியிடத்தில் சேர்க்கப்பட உள்ளனர்.
18 வயது முதல் 23 வயது வரை இருப்பவர்கள் இந்த பணிக்கு தகுதியானவர்களாக கருதப்படுகிறார்கள். அதேபோல அக்னி வீரர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் மெட்ரிக் அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.