மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆதரவற்றோர் இல்லத்தில் பார்வையற்ற சிறுமிகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பலாத்காரம்.!
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் பார்வையற்ற 3 சிறுமிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஆதரவற்றோர் இல்லத்தின் நிறுவன இயக்குனர் ஜபேஷ் தத்தா மற்றும் காப்பகத்தின் சமையல்காரர் பப்லு குண்டு ஆகியோரை கைது செய்துள்ளனர்.
மேலும் இந்த காப்பகத்தின் முதல்வர் காபேரி தாசையும் கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.