மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டேய் என்னைய விடுங்கடா... 8 பேர் 12 மணி நேரம்... கதற கதற 15 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரம்!!
மகாராஷ்டிரா மாநிலம் பால்கார் மாவட்டத்திற்கு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருக்கு அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஒரு நாள் இரவு தனது காதலன் அழைக்கிறான் என்று அவருடன் அந்த 15 வயது சிறுமி
கடற்கரை அருகே இருக்கும் மஹிம் கிராமத்திற்கு சென்றுள்ளனர்.
அங்கு சென்றதும் தான் காதலனின் உண்மை முகம் வெளியாகியுள்ளது. அதாவது ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு கட்டிடத்திற்கு அழைத்து சென்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதுமட்டுமின்றி நண்பர்களையும் வரவழைத்து கிட்டத்தட்ட 12 மணி நேரம் சிறுமியை கதற கதற பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவிக்கவே அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளனர். போலீசார் குற்றவாளிகளை போக்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒவ்வொரு பகுதியிலும் பாலியல் வன்கொடுமை தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.