மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆட்டுக்கு பிறந்த அதிசய மனித குழந்தை! சில நிமிடங்களில் காத்திருந்த பேரதிர்ச்சி... அதிர்ச்சி புகைப்படம்..
ஆடுஒன்று மனித உருவத்தில் குட்டி ஈன்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
அசாம் மாநிலம் சாச்சர் மாவட்டம், கங்கர் பகுதியில் ஆடு வளர்க்கும் உரிமையாளரின் ஆடு ஒன்று சமீபத்தில் குட்டி ஈன்றுள்ளது. புதிதாக பிறந்த ஆட்டு குட்டி வழக்கமான ஆட்டு குட்டி போல் இல்லை. மாறாக அந்த குட்டி மனித உருவத்தில் பிறந்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை ஆடு குட்டி போடும் போது அது முழுதாக வளராத மனித உருவத்தில் உள்ள குழந்தை போல குட்டி ஈன்றது. வழக்கமாக ஆட்டிற்கு இருக்கும் வால் இல்லை. மேலும் அதன் காது மற்றும் கால்கள் மட்டும் வித்தியாசமாக இருந்தன.
உடல் முழுவதும் மனித குழந்தையின் உடல் போல் இருந்தது. ஆனால் இந்த ஆட்டு குட்டி பிறந்து சில நிமிடங்களில் இறந்துவிட்டது.அது பிறந்த போது ஏதோ அதிசய பிறவி என்று தான் நினைத்தோம். ஆனால் அது இறந்துவிட்டது என்று ஆடு வளர்க்கும் உரிமையாளர் கவலையுடன் கூறியுள்ளார்.